இந்தியா – பங்களாதேஷ் இன்று மோதல்.
ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இன்றைய...
Published September 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இன்றைய சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இலங்கை நேரம் படி இரவு 8 மணிக்கு இப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
சூப்பர் 4 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் மோதும் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் 4 சுற்றில் விளையாடி ஒவ்வொர் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணி ஆசிய கிண்ண இறுதிப்போட்டிக்கு தெரிவாகும். எனவே இன்றைய போட்டி மிகுந்த விறுவிறுப்பாக அமையும்.