LATEST
உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!
உலகம்

உச்சமடைந்த ரகசா புயல் – அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்.

September 24, 2025 · Tamil Ceylon LK

தாய்வானில் வலுப்பெற்றுள்ள ரகசா புயலால் ஹுவாலியன் மாவட்டத்தில் ஒரு ஏரி நிரம்பி தடுப்பணை உடைந்தது. இதனால் குவாங்ஃபு நகரம் வெள்ளத்தில் மூழ்க, 14 பேர் உயிரிழந்தனர்; 120-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

இந்த சூழ்நிலையை முன்னிட்டு ஹொங்கொங் 10ஆம் நிலை எச்சரிக்கையை அறிவித்துள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் வர்த்தக மையங்கள் மூடப்பட்டுள்ளன.

குவாங்டாங் மாகாணத்தில் இருந்து 3.7 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர். மேலும், அடுத்த சில மணிநேரங்களில் கனமழையுடன் மண்சரிவு ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Stories

மேலும் ›