OTT யில் வெளியாகிய “காதி”

கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில்...

Published September 26, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா,விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 05ஆம் திகதி வெளியான திரைப்படம் “காதி”.

போதைப்பொருள் கடத்தலை மையமாகக் கொண்டு இப் படம் உருவாகியிருந்தது.

இந்நிலையில், “காதி” திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகவுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers பல்சுவை and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *