பண்டாரகமவில் விபத்து – பலர் காயம்.
பண்டாரகம, வேவிட பிரதேசத்தில் வேன் ஒன்றும் டிப்பர்...
Published September 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பண்டாரகம, வேவிட பிரதேசத்தில் வேன் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்தில் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.