கெல்பத்தர பத்மேவால் மறைக்கப்பட்ட துப்பாக்கிகள் மீட்பு.
பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் ஒருவரான கெல்பத்தர பத்மேவால்...
Published September 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் ஒருவரான கெல்பத்தர பத்மேவால் மறைத்துவைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட T-56 ரக தோட்டாக்கள் பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, T-56 ரக 4 மெகசின்களும், மைக்ரோ பிஸ்டலையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவு முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய இந்த தகவல் தெரியவந்துள்ளது.
மேலும், மேலதிக தீவிர விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.