வெல்லாலகேவுக்கு ஆறுதல் கூறிய சூர்யகுமார்.
இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ், இலங்கை அணியின்...
Published September 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவுக்கு ஆறுதல் கூறிய வீடியோ சமூக வளையத்தளங்களில் வெளியாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
துனித் வெல்லாலகேவின் தந்தையான சுரங்க வெல்லாலகே அண்மையில் காலமானார்.
இந்நிலையில், நேற்றைய இந்திய அணிக்கு எதிரான போட்டி நிறைவடைந்ததன் பின்னர் துனித்தை சந்தித்த சூர்யகுமார் யாதவ், தோளிலில் தட்டி அவருக்கு ஆறுதல் கூறி, தந்தை மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
