அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு.
கொழும்பு - கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட...
Published September 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு – கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது