இராமநாதன் அர்ச்சுனா பொலிஸில் ஆஜர்.

கொழும்பு - புறக்கோட்டையில் தனது வாகனத்தை...

Published September 29, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

கொழும்பு – புறக்கோட்டையில் தனது வாகனத்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறி, நிறுத்தி வைத்தமை தொடர்பாக சற்றுமுன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகினார்.

மேலும், இது தொடர்பிலான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *