உள்ளூர் பேருந்து பயணச் சீட்டு கட்டாயம். September 30, 2025 · Tamil Ceylon LK நாட்டில் நாளை முதல் பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. Follow & Share