பிரசன்ன ரணவீரவிற்கு பிணை !
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கம்பஹா...
Published September 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கம்பஹா மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இன்று (30) பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.