இலங்கை குற்றவாளிகள் பெங்களூரில் கைது !
இந்தியாவின் பெங்களூருவில் இலங்கையை சேர்ந்த...
Published September 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இந்தியாவின் பெங்களூருவில் இலங்கையை சேர்ந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து மற்றும் திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களுமே இவ்வாறு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.