பாகிஸ்தானின் பயங்கர குண்டுவெடிப்பு.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில்...
Published September 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை (Frontier Corps) தலைமையகம் அருகே நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இந்தச் சம்பவத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்புக்கான காரணம் மற்றும் தாக்குதலுக்குப் பின்னால் உள்ளவர்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.