இன்று உலக குழந்தைகள் மற்றும் முதியோர் தினம்.
உலகம் முழுவதும் இன்று (01) உலக குழந்தைகள் தினம் மற்றும் முதியோர்...
Published October 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
உலகம் முழுவதும் இன்று (01) உலக குழந்தைகள் தினம் மற்றும் முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.
“உலகை வழிநடந்த – அன்பால் போஷியுங்கள்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
மேலும் ” தலைமுறை ஒன்றை உருவாக்கிய தலைமுறையைப் பாதுகாப்போம்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகின்றது.
அனைத்து சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு எமது மகுடம் TV சார்பில் இனிய வாழ்த்துக்கள்.