அதிவேக வீதியில் ஆசனப் பட்டி அணிவது கட்டாயம்.
போக்குவரத்து பெருந்தெருக்கள் அமைச்சினால்...
Published October 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
போக்குவரத்து பெருந்தெருக்கள் அமைச்சினால் நேற்று வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
நாட்டில் அதிவேக வீதியில் பயணிக்கும் அனைத்து வாகனங்களினதும் சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் ஆசனப் பட்டியை அணிவதை கட்டாயமாக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.