கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஷாருக்கான்.
இந்திய பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின்...
Published October 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இந்திய பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டு இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலின்படி, இந்தியாவின் பணக்கார பாலிவுட் நடிகராக மாறியுள்ள 59 வயதான ஷாருக்கானின் சொத்து மதிப்பு 12,490 கோடி ரூபாயாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் மூத்த நடிகை ஜூஹி சாவ்லா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர், அவர்களின் சொத்து மதிப்பு 7,790 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.