மது அருந்தி 3 மில்லியன் மக்கள் மரணம்
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர்.
Published October 3, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
உலக மது ஒழிப்பு தினம் இன்று, மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு நாளும் 40க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அதனால் ஏற்படும் நோய்களால் அகால மரணம் அடைகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டு நிதியம் நடத்திய ஆய்வின்படி, 2023 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் மது அருந்துவதால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார செலவுகள் ரூ. 237 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.