தென்னிந்திய பிரபல நடிகை சிம்ரன் இலங்கை வருகை.

Style's Mubi Salon & Academy மற்றும் Creative Solutions இணைந்து...

Published October 5, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

Style’s Mubi Salon & Academy மற்றும் Creative Solutions இணைந்து ஒழுங்கமைக்கும் மணப்பெண் அலங்கார நிகழ்ச்சி நாளை (அக்டோபர் 6) கொழும்பு kelaniyaபகுதியில் அமைந்துள்ள clover banquet restaurant வில் வெகு பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இவ் மாபெரும் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக தென்னிந்தியாவின் பிரபல நடிகை சிம்ரன் இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இலங்கை வருகைதந்துள்ளார்.

மேலும் நாளை நடைபெறவுள்ள இவ் பிரமாண்ட நிகழ்வின் நேரலையை எமது Magudam TV யில் காணலாம்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *