ஜப்பானில் 6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்.
ஜப்பானின் ஹொன்ஷூ கிழக்கு கடற்கரைக்கருகில் 6 ரிச்டர்...
Published October 5, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஜப்பானின் ஹொன்ஷூ கிழக்கு கடற்கரைக்கருகில் 6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இந் நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் ஜேர்மனியின் அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.