புட்டின் – நெதன்யாகு தொலைபேசி உரையாடல்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவ் உரையாடலில் போது மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது மிகவும் ஆழமான கலந்துரையாடல் என்றும், பிற பிராந்திய பிரச்சினைகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
Follow & Share




