ஜெனீவா பிரேரணை குறித்து – நாளை அறிக்கை சமர்ப்பிப்பு.
ஜெனீவா மனித உரிமைகள் ஆணைகுழுவின் தீர்மானம் மற்றும்...
Published October 8, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஜெனீவா மனித உரிமைகள் ஆணைகுழுவின் தீர்மானம் மற்றும் அந்த அமர்வில் வெளிப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்,
நாளை (09) பாராளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாக இன்றைய பாராளுமன்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.