காவல்துறை அவசர எச்சரிக்கை.
நாட்டில் சமூக ஊடக தளங்கள், குறிப்பாக டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் பிற...
Published October 8, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் சமூக ஊடக தளங்கள், குறிப்பாக டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் பிற ஆன்லைன் குழுக்கள் மூலம் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு இலங்கை காவல்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.