“டியூட்” ட்ரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு.
இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் "ட்யூட்" திரைப்படத்தில்...
Published October 8, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் “டியூட்” திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், “டியூட்” படத்தின் ட்ரெய்லர் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ள