“வா வாத்தியார்” ரிலீஸ் திகதி அறிவிப்பு.
இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியின்...
Published October 8, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியின் கார்த்தியின் 26 திரைப்படம் “வா வாத்தியார்”.
இப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும், சத்யராஜ் இப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இத் திரைப்படம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.