2026 யில் மாகாண சபைத் தேர்தல்.
நாட்டில் மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு...
Published October 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த் பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (09) தெரிவித்தார்.
மேலும், “விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படுமா அல்லது கலப்பு முறையின் கீழ் நடத்தப்படுமா என்பதை நாங்கள் முடிவு செய்யலாம்” என்று அவர் கூறினார்.