LATEST
22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!இந்த ஆண்டில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!இந்த ஆண்டில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!
பல்சுவை

வெளியானது “டியூட்” ட்ரெய்லர் !

October 9, 2025 · Tamil Ceylon LK

இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் “டியூட்” திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத் குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், “டியூட்” திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. பிரதீப் ரங்கநாதனின் அசத்தலான நடிப்பு இத் திரைப்படத்திற்கு பெரும் பங்கு என “டியூட்” ட்ரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது.

Related Stories

மேலும் ›