இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் – ஐ.நா. வரவேற்பு.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான முதல் கட்ட அமைதி ஒப்பந்தத்தை...

Published October 9, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான முதல் கட்ட அமைதி ஒப்பந்தத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளார்.

அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்தை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், காஸாவுக்கு அத்தியாவசிய உதவிகள் தடையின்றி செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இரு நாடுகள் தீர்வுக்கான அரசியல் வழியாக இந்த ஒப்பந்தத்தை பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *