LATEST
நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு ஆகஸ்ட் 18இல் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில்!சிறைச்சாலை சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க விசேட கலந்துரையாடல்!வடக்கை புதிய தெங்கு உற்பத்தி மண்டலமாக மாற்றும் பாரிய திட்டம்!விமானங்கள் நேருக்கு நேர் நெருங்கியதால் சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பு!நாடு முழுவதும் டெங்கு அச்சுறுத்தல் – புதிய எண்ணிக்கை வெளியானது!ஹோர்முஸ் நெருக்கடி: உலக எண்ணெய் சந்தைக்கு புதிய அச்சுறுத்தல்!இரத்மலானை வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நால்வர் கைது!எதிர்க்கட்சிகளையும் மகாசங்கத்தையும் ஒடுக்க முயற்சி – நாமல் ராஜபக்ஷ காட்டம்!நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு ஆகஸ்ட் 18இல் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில்!சிறைச்சாலை சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க விசேட கலந்துரையாடல்!வடக்கை புதிய தெங்கு உற்பத்தி மண்டலமாக மாற்றும் பாரிய திட்டம்!விமானங்கள் நேருக்கு நேர் நெருங்கியதால் சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பு!நாடு முழுவதும் டெங்கு அச்சுறுத்தல் – புதிய எண்ணிக்கை வெளியானது!ஹோர்முஸ் நெருக்கடி: உலக எண்ணெய் சந்தைக்கு புதிய அச்சுறுத்தல்!இரத்மலானை வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நால்வர் கைது!எதிர்க்கட்சிகளையும் மகாசங்கத்தையும் ஒடுக்க முயற்சி – நாமல் ராஜபக்ஷ காட்டம்!
உலகம்

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர் தீவிரம்: ட்ரம்ப் அதிரடி வரி உயர்வு!

October 11, 2025 · Tamil Ceylon LK

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% கூடுதலாக வரி விதிக்கப்படுவதாக இன்று (11) அறிவித்துள்ளார்.

இது நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலாகும் எனவும். இதன் மூலம், சீன பொருட்களுக்கு அமுலிலிருந்த 30% வரி, மொத்தம் 130% ஆக உயர்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இருநாடுகளும் வர்த்தக போரைத் தவிர்க்க 90 நாட்கள் வரி நிறுத்த ஒப்பந்தம் செய்தன. கால அவகாசம் நவம்பர் 10 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும், அக்டோபர் 30 நடைபெறவிருந்த ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்கா – சீனா உறவில் மேலும் பதற்றம் ஏற்படலாம் என சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories

மேலும் ›