உலக சுகாதார அமைப்பின் WHO பணிப்பாளர் வந்தடைந்தார்.
உலக சுகாதார அமைப்பின் WHO பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ்...
Published October 12, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
உலக சுகாதார அமைப்பின் WHO பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை இலங்கைக்கு வருகைதந்தார்.
அக்டோபர் 13 முதல் 15 வரை கொழும்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 78வது அமர்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வதற்காவே இவர் வருகைத்தந்துள்ளார்.