பொலிஸார் அழைப்பாணை – நிராகரித்த விமல்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவை...
Published October 13, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவை இன்று (12) மீண்டும் வாக்குமூலம் அளிக்குமாறு தங்காலை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இருப்பினும், இன்று அவர் ஆஜராக இயலாமை குறித்து பொலிஸாருக்கு அறிவித்ததாகவும், வேறொரு நாளில் ஆஜராவதாகவும் வீரவன்ச ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.