தொடர் பணிப்புறக்கணிப்பில் இலங்கை ஆசிரியர் சங்கம்.
இலங்கை ஆசிரியர் சங்கம் வட மாகாணத்தில் இன்று...
Published October 13, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை ஆசிரியர் சங்கம் வட மாகாணத்தில் இன்று (13) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
– இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் யாழ் ஊடக சந்திப்பில்,
வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இவ் பணிப்புறக்கணிப்பு இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.