“பஸ் லலித்” கைது !
பாதாள உலகக்குழு உறுப்பினர்களின் ஒருவரான...
Published October 14, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பாதாள உலகக்குழு உறுப்பினர்களின் ஒருவரான லலித் கன்னங்கர எனும் “பஸ் லலித்” டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.