#News Alert மின்சாரம் கட்டணம் – அதிரடி அறிவிப்பு.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குளுவின் தலைவர் தெரிவித்துள்ளார் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து

Published October 14, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குளுவின் தலைவர் தெரிவித்துள்ளார்

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரியவித்துளார்

நாட்டில் மின்சாரம் கட்டணம் இறுதி தீர்மானம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சார கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது ஆணைக்குளுவின் தலைவர் பேராசிரியர் கே. பி. எல். சந்திரலால் அறிவித்தார் 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers Breaking and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *