மனுஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர். #Video
முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
Published October 15, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று (CIABOC) ஆஜராகியுள்ளார்.