இன்று வைப்பிலிடப்படும் அஸ்வெசும கொடுப்பனவு.
அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான...
Published October 15, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாத நலன்புரி கொடுப்பனவு இன்று (15) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 1,415,016 பயனாளி குடும்பங்களுக்கு வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.