#News Alert புதுக்கடை நீதிமன்றில் மனுஷ நாணயக்கார.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்ட...
Published October 15, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.