#News Alert கல்கிஸ்ஸை நீதிமன்றில் சட்டத்தரணி வன்னிநாயக்க.
கைது செய்யப்பட்டதற்காக பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு...
Published October 15, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கைது செய்யப்பட்டதற்காக பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வந்த சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
அவர் இதன்போது சட்டத்தரணி சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுடன் அங்கு பிரவேசித்துள்ளார்.