ஹமாஸ் ஆயுதங்களை கைவிடாதெனில் நாங்கள் களைவோம் – ட்ரம்ப் எச்சரிக்கை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹமாஸ் அமைப்பினர்...
Published October 15, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கைவிட வேண்டும் அவ்வாறு கைவிடாவிட்டால் அவர்களிடமுள்ள ஆயுதங்களை பலவந்தமாக களைக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
“அவர்கள் ஆயுதங்களை கைவிடவில்லை என்றால், நாங்கள் அவர்களுடைய ஆயுதங்களை களைவோம்” அது விரைவாக, இடம்பெறும்” என்று தெரிவித்துள்ளார்.