LATEST
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!
உலகம்

சீனாவுக்கு எதிராக 500% வரி – அமெரிக்கா அதிரடி.

October 16, 2025 · Tamil Ceylon LK

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவுக்கு எதிராக அதிகபட்சம் 500% வரி விதிக்க தயாராக இருப்பதாக, அமெரிக்க திறைசேரி செயலாளர் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை, சீனா ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவில் ஈடுபடுவதால் எடுக்கப்படுவதாகவும், 85 செனட்டர்கள் இதை ஆதரிக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தக மோதலை தீவிரமாக்கும் என்பதுடன், உலகளாவிய எண்ணெய் சந்தையும், விநியோகமும் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்யா தயாரிக்கும் ட்ரோன்களில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் இருப்பதையும், அதற்கான ஆதாரங்களை அமெரிக்கா விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›