கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்ட படகு.
தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் தொகையை கொண்டு...
Published October 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகுகொன்று கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த படகு மற்றும் அதில் இருந்த ஐந்து பேர் காலி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.