மூன்று அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில்...
Published October 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அண்மைய கூட்டத்தில் மூவரின் செயலாளர் நியமனங்களுக்கு ஒப்புதல் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.
– டீ.டபிள்யூ.ஆர்.பீ. செனவிரத்ன – பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு
– எஸ். ஆலோகபண்டார – பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
– பி.கே.கே.கே. ஜினதாச – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு.
ஆகியோரின் நியமனங்களுக்கு இவ்வாறு உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.