கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை.
நாட்டில் மத்திய, வடமத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு...
Published October 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் மத்திய, வடமத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும், அம்பாறை மாவட்டத்திற்கும் இன்று (17) வௌ்ளிக்கிழமை இரவு 11:00 மணி வரை கடும் மின்னல் எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.
மேலும், 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மின்னல் தாக்குதல்களால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கும் பாதுகாப்பாக இருக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.