வெறித்தனமான “அரசன்” ப்ரமோ !
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் சிம்பு நடித்து வரும் புதிய...
Published October 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் சிம்பு நடித்து வரும் புதிய திரைப்படம் “அரசன்”. இத் திரைப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ளது.
படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப் படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில், “அரசன்” ப்ரமோ வீடியோ நேற்று (16) மாலை 06.02 மணியளவில் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இன்று (17) காலை 10.06 மணியளவில் யூடியூப் தளத்திலும் வெளியாககியு பட்டையை கிளப்பி வருகின்றது.