தலைநகரில் கடும் வாகன நெரிசல்
கொழும்பின் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
Published October 21, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பின் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்தும் பதிவாகி வரும் கனமழை காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.