குறைந்தது தங்கத்தின் விலை.
இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாயாக...
Published October 22, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாயாக குறைந்துள்ளது.
நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (22) 322,000 ரூபாயாக குறைந்துள்ளது.
அதேநேரம் நேற்றைய தினம் (21) 370,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (22) 350,000 ரூபாவாக குறைந்துள்ளது.
செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக 410,000 ரூபாய் வரை அதிகரித்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.