அரிசிகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயம்.
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு...
Published October 22, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடு அரிசி – ரூ. 220
சம்பா அரிசி – ரூ. 230
கெக்குலு அரிசி – ரூ. 210
GR11 பொன்னி சம்பா அரிசி – ரூ. 240
GR 11 கீரி பொன்னி அரிசி – ரூ. 225