LATEST
உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!
உள்ளூர்

நாடாளுமன்றில் சிறப்பு பாதுகாப்பு சோதனை ! #Video

October 23, 2025 · Tamil Ceylon LK

2026 பட்ஜெட் உரைக்கு முன்னதாக நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்பு பாதுகாப்பு ஆய்வு நடத்தப்படும் என்று சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உறுப்பினர்களின் ஓய்வறை மற்றும் ஆடை அலுமாரிகள் உட்பட முழு நாடாளுமன்ற கட்டிடமும் இந்தப் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நவம்பர் 7 ஆம் திகதி 2026 வரவு செலவுத் திட்ட உரையை ஆற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›