பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்.
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற...
Published October 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
-
மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
-
மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
-
மு.ப. 11.30 – பி.ப. 5.00 அனுதாபப் பிரேரணைகள்,
-
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி).
பாராளுமன்ற நேரடி அமர்வுகளை எமது மகுடம் TV யில் காணலாம்.