LATEST
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!
உள்ளூர்

எதிர்க்கட்சிகளின் அதிரடி அறிவிப்பு.

October 27, 2025 · Tamil Ceylon LK

ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), தேசிய சுதந்திர முன்னணி (NFF) பிற கட்சிகளை உள்ளடக்கிய கூட்டு எதிர்க்கட்சி, நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் இருந்து கூட்டுப் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அங்கு ஒரு மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளதாகவும், நாடு முழுவதும் தொடர் பேரணிகளை நடத்துவதாக அவர்கள் இன்று அறிவித்துள்ளது.

மேலும், எதிர்க்கட்சிகள் இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லருக்கு எதிராக ஒன்றுபட்ட நட்பு நாடுகளைப் பின்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›