தங்கத்தின் விலையில் பாரிய சரிவு.
நாட்டில் தங்கத்தின் விலை 3 லட்சத்திற்கும்...
Published October 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் தங்கத்தின் விலை 3 லட்சத்திற்கும் அதிகமாகக் குறைவடைந்துள்ளது.
அதற்கமைய, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலை ஒக்டோபர் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது சுமார் 80,000 ரூபா குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, ஒக்டோபர் 17 ஆம் திகதி 410,000 ரூபாவாக இருந்த ஒரு பவுண் தங்கம் இன்று 322,000 ரூபாவாக ஆகக் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு நகைக்கடை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.