துருக்கியில் கடுமையான நிலநடுக்கம்.
துருக்கி மேற்கே பாலிகெசிர் மாகாணத்தில் சிந்திர்கி நகரில்...
Published October 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
துருக்கி மேற்கே பாலிகெசிர் மாகாணத்தில் சிந்திர்கி நகரில் நேற்றிரவு 6.1 ரிச்டர் அளவுகோலில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இஸ்தான்புல் நகரம், புர்சா, மணிசா மற்றும் இஜ்மீர் மாகாணங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. சிந்திர்கியில் பல கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.